அத்வானியை எதிர்க்கவில்லை: குரானா பல்டி!
புதுடெல்லி:
பாஜக தலைவர் அத்வானியை நான் எதிர்க்கவில்லை, அவருக்குக் கீழ் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டமதன்லால் குரானா கூறியுள்ளார்.
டெல்லி முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மூத்த பாஜக தலைவர் மதன்லால் குரானா கட்சி விரோத செயல்காரணமாக, 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.இதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அதிருப்தி தெரிவித்தார். குரானா நீக்கப்பட்டிருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்திருந்தார்.இதையடுத்து துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் சில தலைவர்கள் குரானாவுக்கும், அத்வானிக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தமுயற்சித்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக இந்த சமரச முயற்சி நடந்து வந்தது. இந்த நிலையில் வாஜ்பாயை அவரது வீட்டில் 2வது முறையாக சந்தித்தகுரானா, செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கும், அத்வானிக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்குக் கீழ்பணியாற்ற நான் எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறேன்.
நான் உள்பட கட்சியின் முத்த தலைவர்களைப் பிடிக்காத சில இளம் தலைவர்கள்தான் எனக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள்செய்த சதியால்தான் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளேன் என்றார் குரானா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications