நியூ பாடல் வழக்கு: கோர்ட்டில் சரணடைகிறார் சூர்யா!
சென்னை:
![]() |
நியூ படத்தில் தணிக்கை செய்யப்பட்ட வரிகள் அடங்கிய பாடலை திரையரங்குகளில் ஒளிபரப்பியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில்இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா, திங்கள்கிழமை சென்னை நீதிமன்றத்தில் சரணடைகிறார்.
எஸ்.ஜே. சூர்யாவின்த யாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான படம் நியூ. இதில் அவரே நாயகன், சிம்ரன் நாயகி. இப்படம் ஆபாசமாகஇருப்பதாக கூறி நியூ படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் அந்தத் தடைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதுஉச்சநீதிமன்றம்.
இந்த நிலையில் சூர்யா மீது நிலுவையில் இருந்து வந்த மேலும் இரு வழக்குகளும் தூசி தட்டி எடுக்கப்பட்டன. அதில் ஒன்று தணிக்கைக் குழுபெண் உறுப்பினர் மீது செல்போன் தூக்கி எறிந்தது. அந்த வழக்கில் சூர்யா கைதாகி விடுதலையானார்.
இன்னொரு வழக்கு, தணிக்கை செய்யப்பட்ட வரிகள் அடங்கிய பாடலை திரையரங்குகளில் ஒளிபரப்பியது, ஆபாச போஸ்கள் அடங்கியசுவரொட்டிகளை ஒட்டியதாக தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சூர்யா முன் ஜாமீன் பெற்றார். 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனைகளுக்குட்படுவதாகஉத்தரவாதப் பிரமாணம் கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி வருகிற திங்கள்கிழமை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சூர்யா வந்து சரணடைந்து பிரமாணப் பத்திரம் கொடுத்து முன் ஜாமீன்பெறவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications