கேப்டனின் சுற்றுப்பயணம் நாளை ஆரம்பம்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
புதிதாகப் பிறந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் நடிகர் விஜயகாந்த், சனிக்கிழமை ஈரோடு செல்கிறார்.
மதுரையில் நடந்த மாபெரும் மாநாட்டில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த், முதல் முறையாக ஈரோட்டில்சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நடிகராக பலமுறை ஈரோடு வந்துள்ள விஜயகாந்த், அரசியல் கட்சித் தலைவராகஇங்கு வருவது இதுவே முதல் முறையாகும்.மதுரையிலிருந்து கோவை வரும் விஜயகாந்த் அங்கிருந்து கார் மூலம் ஈரோட்டுக்கு காலை 7 மணிக்கு வருகிறார். பின்னர்பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் தனது கட்சிக் கொடியையும் ஏற்றிவைக்கிறார். அதன் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.
அதேபோல, மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக தலைமை அலுவலகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன்திறந்து வைக்கிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications