மிரட்டல் கவுன்சிலர் கட்சியை விட்டு நீக்கம்: ஜெ. அதிரடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்து பரபரப்பூட்டிய அதிமுக கவுன்சிலரை கட்சியை விட்டு நீக்கினார்முதல்வர் ஜெயலலிதா.
சென்னை மாநகராட்சியின் 39வது வார்டு கவுன்சிலர் பன்னீர்செல்வம். முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பூங்காக்கள் திறப்புநிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் இவருக்கு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம், வியாழக்கிழமை மாலை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தன் மீதுமண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீஸார் அவரைத் தடுத்து மீட்டு கைது செய்தனர்.
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ஜெயலலிதா. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கட்சிகோட்பாடுகளுக்கும், கொள்கைகளுக்கும் முரணாக செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப் பெயரை தேடிக் கொடுத்ததாலும் பன்னீர்செல்வம்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications