மகளிர் இட ஒதுக்கீடு: ஆளுநரிடம் கருணாநிதி மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற உதவுமாறு கோரி தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் திமுக தலைவர் கருணாநிதிமனு கொடுத்தார்.
சென்னையில் வியாழக்கிழமை மாலை திமுக மகளிர் அணி சார்பில் பிரமாண்டமான மகளிர் பேரணி நடந்தது. பேரணியின் முடிவில்கருணாநிதி, திமுக நிர்வாகிகளுடன் ஆளுநர் மாளிகை சென்று கருணாநிதி கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார்.அந்த மனுவில், சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
1989ம் ஆண்டு பெண்களுக்கு சம சொத்துரிமைச் சட்டம், மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, அரசுவேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி உள்ளிட்டபலபெண்கள் நலத் திட்டங்களை திமுக அமல்படுத்தியது.
தற்போது நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது திமுகவின் கனவை நனவாக்குவதாகஅமையும். இச்சட்டம் தடையின்றி நிறைவேற உதவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications