விஜயகாந்த்தால் பாதிப்பு இல்லை: வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் விஜயகாந்த் ஆரம்பித்துள்ள புதிய கட்சியால் மதிமுகவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
அண்ணா பிறந்தநாளையொட்டி கட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலையைத் திறந்து வைத்து மாலை அணிவித்துமரியாதை செய்த பின்னர் வைகோ பேசுகையில், கட்சி தொடங்குவதற்கும், அரசியலில் ஈடுபடுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு.அந்த அடிப்படையில்தான் விஜயகாந்த் கட்சி தொடங்கியுள்ளார்.ஊழலை ஒழிப்பேன் என்று அவர் கூறியிருப்பது அவரது கருத்தாகும். அவ்வாறு பேச அவருக்கு உரிமை உள்ளது. அவரது கட்சியால்தமிழகத்தில் திமுக கூட்டணிக்கோ அல்லது மதிமுகவுக்கோ ஒரு பாதிப்பும் ஏற்படாது. எங்களது கூட்டணி எஃகு கூட்டணி. வரும் சட்டசபைத்தேர்தலிலும் நாங்கள் இணைந்தே போட்டியிடுவோம்.
தமிழகத்தைப் பொருத்தவரை எந்தவிதமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டாலும் அது திமுக கூட்டணிக்கு ஒரு பாதகத்தையும் தராது என்றார்வைகோ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications