விஜயகாந்த்துடன் கூட்டணி: சு.சுவாமி நிபந்தனை!
சென்னை:
இந்துக்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று விஜயகாந்த் கூறினால் அவரது கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றுஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,விஜயகாந்த்தின் கட்சி இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்தால்அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஜனதாக் கட்சி தயாராக உள்ளது.சென்னையில் திமுகவினர் நடத்திய மகளிர் பேரணியின்போது செய்தியாளர்கள் சிலர் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இதில்அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் இவ்வாறு செய்வது இது புதிதில்லையே!
பெங்களூரில் நான் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் விரும்புவதாக தெரிவித்திருந்தேன்.இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. ஆகிய அமைப்புகளுடன் நான் பேசி வருகிறேன். இருப்பினும் எனது திட்டம் குறித்து முடிவுசெய்ய வேண்டியது பாஜகவைப் பொருத்தது.
சில பாஜக தலைவர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டுள்ளேன். பாஜகவுடன் சேர்ந்துசெயல்படுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை.
தமிழகத்தில் இந்து ஆதரவு கூட்டணி உருவாக வேண்டும். காஞ்சி ஜெயேந்திரர் விவகாரம் தொடர்பாக பாஜக தனது நிலையைதெளிவுபடுத்த வேண்டும். கூட்டணிக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார் சுவாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications