2 வழக்குகளில் பிடிவாரண்ட்: முன் ஜாமீன் கோரும் திருமாவளவன்
சென்னை:
அரசுப் பேருந்துக்குத் தீ வைத்தது தொடர்பான வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முன் ஜாமீன் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி கடலூர் மாவட்டம் கொக்குட்டை என்ற இடத்தில் அரசு பேருந்து மீது விடுதலைச்சிறுத்தையைச் சேர்ந்தவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தி பேருந்துக்குத் தீ வைத்தனர்.இதுதொடர்பாக திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் மீது பெண்ணாடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பானவழக்கு திட்டக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் திருமாவளவன்ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் திருமாவளவனைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதேபோல சிதம்பரம்குற்றவியல் நீதிமன்றத்தில் இனக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி இன்னொரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதிலும்திருமாவளவன் மீது பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது.
இந்த இரு வழக்குகளிலும் தனக்கு முன் ஜாமீன் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications