234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்: விஜயகாந்த் சுறு சுறு!
சென்னை:
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் விஜயகாந்த் தீவிரமாக இறங்கியுள்ளார்.
தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தைத் தொடங்கியுள்ள விஜயகாந்த், கட்சியை பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார். முதல்கட்டமாக சட்டசபைத் தேர்தலுக்கு கட்சியினர் தயாராகும் வகையில் அனைத்துத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அவர்நியமிக்கவுள்ளார்.ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்படவுள்ள பொறுப்பாளர்களை தேர்வு செய்யம் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். கட்சியின்பொதுச் செயலாளர் ராமு வசந்தனுடன் இதுதொடர்பாக அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தொகுதி பொறுப்பாளர்களின் முக்கியப் பணி, அந்தத் தொகுதியில் கட்சியை பலப்படுத்துவது, தொண்டர்களின் பணிகளை பகிர்ந்தளித்துகட்சியை வலுப்படுவதாகும். வருகிற சட்டசபைத் தேர்தலின்போது கட்சி தேர்தலை வலுவுடன் சந்திக்கும் வகையில் கட்சியை மாற்றுவதுஇவர்களின் முக்கிய வேலையாகும்.
சிறப்பாக செயல்படும் பொறுப்பாளர்களையே கட்சியின் வேட்பாளராக அறிவிக்கவும் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதையடுத்துபொறுப்பாளர் பதவிக்கு விஜயகாந்த் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இருப்பினும் தொகுதியில் நன்கு அறிமுகம் ஆன, எந்தவிதப் புகாருக்கும் ஆளாகாமல் உள்ள ரசிகர்களையே பொறுப்பாளராக நியமிக்கவிஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதில் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடும், ஜாதிப் பாகுபாடும் இருக்காது என்றும் விஜயகாந்த் கட்சிவட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications