சென்னை வந்த மதுரை விமானத்தில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த புரளியால் பெரும் பரபரப்புஏற்பட்டது.
மதுரையிலிருந்து சென்னைக்கு தினசரி இரவு பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவும் வழக்கம் போலமதுரையிலிருந்து விமானம் கிளம்பி சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்வைக்கப்பட்டிருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குத் தகவல் வந்தது.இதையடுத்து உளவுத்துறை போலீஸார், விமான நிலைய பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். விமானநிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, ஆம்புலன்சுகள், தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.
விமானம் தரையிறங்கியதும், பாதுகாப்புப் படையினர் பயணிகள் அனைவரையும் சோதனையிட்டனர். அவர்கள் கொண்டு வந்தபொருட்கள், சூட்கேஸ்கள் சோதனையிடப்பட்டன. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. விமானத்திலும் வெடிகுண்டுகள்எதுவும் இல்லை.
இந்தப் புரளி காரணமாக சென்னை விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications