போலி ஆவணம் மூலம் பண மோசடி: வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
போலியான அரசு உத்தரவுகளைக் காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த வாலிபரை புதுவை போலீஸார் கைது செய்தனர்.
புதுவை ஒலந்தை கீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் வேலையில்லாமல் இருக்கும் பல இளைஞர்களைஅணுகி, அவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பறித்துள்ளார்.பின்னர் போலியான அரசு முத்திரைகளைக் கொண்டு போலியான அரசு உத்தரவுகளை தயாரித்து அவற்றை பணம் கொடுத்தஇளைஞர்களிடம் கொடுத்துள்ளார். அதை உண்மையான அரசு ஆணை என நினைத்த இளைஞர்கள் சம்பந்தப்பட்ட அரசுஅலுவலகங்களுக்கு சென்று காட்டியபோதுதான் நடந்த மோசடி தெரிய வந்தது.
பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணனை போலீஸார்கைது செய்தனர். இளைஞர்கள் பலரிடம் ரூ. 10 லட்சத்திற்கும் மேல் ராமகிருஷ்ணன் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.அவரிடமிருந்து போலியான அரசு முத்திரைகள், ரப்பர் ஸ்டாபுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications