நடுக் கடலில் மின்னல் தாக்கி மீனவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பரிதாபமாகஇறந்தார்.திருவான்மியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த சண்முகம், பாண்டியன் உள்ளிட்ட 3 மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடிக்கச் சென்றனர்.கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
இதில் சண்முகம் மீது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் துடித்தபடியே கடலுக்குள் விழுந்தார். இறந்து போய் விட்ட அவரதுஉடலை மீட்க மற்ற இருவரும் கடுமையாகப் போராடினர். ஆனால் அவர்களால் சண்முகத்தின் உடலை மீட்க முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் கரை திரும்பினர். இதைத் தொடர்ந்து 20 படகுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் விரைந்து சென்று பலமணி நேரம் போராடி சண்முகத்தின் உடலை மீட்டுக் கொண்டு வந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications