விஜய்காந்த் கட்சியில் சேரத் துடிக்கும் ஜெயலட்சுமி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்து கலக்கி, பின்னர் அதே துறையைச் சேர்ந்தவர்களால் சின்னாபின்னாவான ஜெயட்சுமிவிஜய்காந்த் ஆரம்பித்துள்ள புதிய கட்சியில் சேர முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் மதுரையில் நடந்த விஜயகாந்த்தின் அரசியல் நுழைவு மாநாட்டில் ஜெயலட்சுமி கலந்து கொண்டார்.
விஜய்காந்துக்கும் ஜெயலட்சுமியும் ஒரே சமூகத்தினர் என்பதால் அந்த உணர்வின் அடிப்படையில் தான் மாநாட்டுக்கு வந்ததாகக்கூறுகின்றனர். அதே நேரத்தில் விஜய்காந்தை சந்தித்து எப்படியாவது அவரது கட்சியில் சேர ஜெயலட்சுமி தீவிரமாக முயன்று வருவதாகவும்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications