விமான நிலையத்தில் பட்டபாடு: உதவ மறுத்த விஜய்காந்த்
சென்னை:
தமிழ்ப் பெண்கள் குறித்த குஷ்புவின் பேட்டி விவகாரத்தில் அவருக்கு துணை நிற்க நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்த்மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியா டுடேவுக்குத் தந்த பேட்டியால் பெரும் பிரச்சனை உருவானதையடுத்து சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு சென்னைவந்தார் குஷ்பு.விமான நிலையத்திற்கு வெளியே குஷ்பு வந்தபோது, அங்கிருந்த சிலர் கோபத்தில் செருப்பை தூக்கி குஷ்புவை நோக்கிக்காட்டினர். ஒரு காலத்தில் தனக்கு கோவில் கட்டிய அதே ஊரில் செருப்பு காட்டப்பட்டதைக் கண்டு அதிர்ந்து போன குஷ்புஅங்கிருந்து வேக, வேகமாக காரில் ஏறிப் பறந்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் ஆதரவைக் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், தமிழ்ப் பெண்கள் குறித்துபேசியதற்கு வருத்தம் தெரிவித்துவிடும்படி விஜய்காந்த் கூறியதாகத் தெரிகிறது. மேலும் இந்த விஷயத்தில் நடிகர் சங்கம்தலையிடாது என்றும் அவர் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்தே பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் முடிவுக்கு குஷ்பு வந்ததாகத் தெரிகிறது.
ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்தி வருவதால் இந்த விவகாரத்தில் தனக்கு அரசுத் தரப்பின் ஆதரவு கிடைக்கும் என்று குஷ்புஎதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. ஆனால், மிக சென்சிட்டிவான இந்த விவகாரத்தில் அவர்களது ஆதரவு கிடைக்குமா என்பதுசந்தேகமே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications