சென்னை நீதிமன்றங்களில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் உள்ள முக்கிய நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த புரளியைத்தொடர்ந்து நீதிமன்றப் பணிகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டன.
சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை இன்று காலை ஒரு மர்ம ஆசாமி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் ஆகிய நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள்வைக்கப்பட்டுள்ளன. அவை எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும் என்று மிரட்டிவிட்டு தொலைபேசியைவைத்துவிட்டார்.இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அந்த நீதிமன்றங்களில் மோப்பநாய்களுடன் சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இந்த மிரட்டலையடுத்து சென்னை நகரின் அனைத்து நீதிமன்றங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நீதிமன்றங்களுக்குள் ஆட்டோக்கள், வழக்குகளுக்குச் சம்பந்தப்படாதவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications