ஈழ ஆதரவு புத்தகம்: தமிழர் தேசிய இயக்க பிரமுகருக்கு பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈழம் சிவக்கிறது என்ற புத்தகத்தை எழுதியதற்காக தொடரப்பட்டுள்ள வழக்கில், தமிழர் தேசிய இயக்கத்தைச்சேர்ந்த புத்தக பதிப்பாளர் ஷாகுல் ஹமீதுவுக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
தமிழர் தேசிய இயக்கப் பிரமுகரான ஷாகுல் ஹமீது, ஈழம் சிவக்கிறது என்ற நூலை இயக்கம் சார்பில்வெளியிட்டிருந்தார்.இந்த நூல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உள்ளதாக கூறி தமிழக அரசு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பதிப்பாளர் ஷாகுல் ஹமீது ஆகியோரை பொடா சட்டத்தில் கைது செய்தது.
இந்த வழக்கில் சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படுவதாக இருந்தது. இதையடுத்து பழ. நெடுமாறன் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் ஷாகுல் ஹமீதுவரவில்லை.
இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.வழக்கு அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications