குஷ்பு நேரில் ஆஜராக திருச்சி, திருவண்ணாமலை நீதிமன்றங்கள் உத்தரவு
திருச்சி - திருவண்ணாமலை:
![]() |
கற்பு குறித்த விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் வரும் அக்டோபர் 13, 14ம் தேதிகளில் நேரில் ஆஜராகவேண்டும் என நடிகை குஷ்புவுக்கு திருவண்ணாமலை மற்றும் திருச்சி நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
திருமணமாகாத பெண்களின் கற்பு குறித்து குஷ்பு பேசியதைக் கண்டித்து சென்னை, திருவண்ணாமலை மற்றும் திருச்சியில்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பாமகவின் சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 5ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சித்ரா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். குஷ்புவை தண்டிக்கக்கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.
விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி உமா மகேஸ்வரி, அன்றைய தினம் குஷ்பு நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல திருவண்ணாமலை நீதிமன்றத்தில் கமாட்சி என்ற பெண் குஷ்பு மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த மனுவைவிசாரணைக்கு ஏற்ற நீதிபதி மாணிக்கம் வரும் 13ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications