ஆபாச நடனம்: சென்னை பார்க் ஹோட்டலுக்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
![]() |
குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் மது பாரை திறந்து வைத்து, ஜோடி ஜோடியாக நடனமாட அனுமதித்த சர்ச்சையில் சிக்கியுள்ள சென்னைபார்க் ஹோட்டலில் புதிதாக யாரையும் தங்க அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் பார்க் ஹோட்டல் உள்ளது. 3 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல் இது. இங்கு கடந்த 25ம் தேதி இரவுபேஷன் ஷோ நடத்தப்பட்டது. இதற்கு போலீஸாரிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியில் பலரும் ஜோடியாக நடனமாடினர். அப்போது ஆண்களும், பெண்களும் ஜோடிகளை மாற்றிக் கொண்டனர்.உடைகளையும் கலைந்து கொண்டு மெளத் கிஸ்சில் ஆரம்பித்து எல்லா விதமான வக்கிரங்களிலும் ஈடுபட்டனர்.
இந்தப் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜின் உத்தரவின்பேரில் ஹோட்டலின் மது பார் மேலாளர், ஹோட்டல்இயக்குனர் ஆகியோரைக் கைது செய்தனர்.
ஹோட்டலின் உரிமமும் 90 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஹோட்டல்நிர்வாகியான ரஸ்தோகி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், மனுதாரர் மீது கடுமையான குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹோட்டலில் உள்ள பார் மீதுநடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்படுகிறது. அதேசமயம், ஹோட்டலில் புதிதாக யாரையும் தங்க அனுமதிக்கக் கூடாது.
தற்போது தங்கியுள்ளவர்கள் தொடர்ந்து தங்கியிருக்கலாம் என்று அவர் இடைக்கால உத்தரவில் தெரிவித்தார்.
வழக்கு விசாரணை நாளைக்கு (அக்டோபர் 1) ஒத்திவைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications