ராதாகிருஷ்ணன் வழக்கு: செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டுள்ளது.சங்கர மட முன்னாள் பக்தரான ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் சென்னை மந்தைவெளியில் வைத்துத் தாக்கப்பட்டார். இந்த வழக்கில்ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு உள்ளிட்ட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ரவி சுப்பிரமணியம்அப்ரூவராக மாறியுள்ளார்.
அவரது வாக்குமூலத்தைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து சென்னை அமர்வுநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இன்று இந்த வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அப்பு, ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 9 பேர் ஆஜரானார்கள். ஜெயேந்திரர் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றிய நீதிபதி முருகேசன், வழக்கு விசாரணையை அக்டோபர் 14ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications