சேது திட்டத்துக்கு எதிர்ப்பு: ஜெவுக்கு திமுக கூட்டணி கண்டனம்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து சென்னையில் நடந்த திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.இதில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுகபொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன்,மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதைகடுமையாக எதிர்த்து, முட்டுக்கட்டை போட முயலும் ஜெயலலிதாவைக் கண்டித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பணி நீக்கப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு கோர்ட் உத்தரவிட்டும் வேலை கொடுக்காமல் திமுக மீது அவதூறு கூறிக் கொண்டிருக்கிறார்ஜெயலலிதா. அதை விடுத்து உடனடியாக அவர்களுக்கு வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications