கார் இறக்குமதி வழக்கில் நடராஜன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
லக்ஸஸ் கார் இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்ககோரி சசிகலாவின் கணவர் நடராஜன்தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த 1993ம் ஆண்டு லண்டனில் இருந்து லக்ஸஸ் டொயோட்டா காரை இறக்குமதி செய்தபோது, அரசுக்கு 1 கோடி ரூபாய்இழப்பு ஏற்படுத்தியதாக சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது.
சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும், உடந்தையாகஇருந்த சுங்கத் துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரியும் நடராஜன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications