கஞ்சா வழக்கு: செரீனா, தாயார் நீதிமன்றத்தில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
![]() |
செரீனா, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீது மதுரை கருப்பாயூரணி போலீசார் கஞ்சாகடத்தல் வழக்கு பதிவு செய்தனர். இதில் கைதான செரீனா ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
இந்த வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.வழக்கில் கடந்த மாதம் தான் சாட்சிகள் விசாரணை ஆரம்பமானது.
இரண்டாம் கட்ட சாட்சி விசாரணை நேற்று நடந்தது. அப்போது செரீனா, அவரது தாயார் ஆகியோர்நீதிமன்றத்தில் ஆஜராயினர். ஆனால், சாட்சிகளான வண்டியூரை சேர்ந்த எம்.எஸ்.கணேசன், பி. கணேசன்,சென்னையை சேர்ந்த வெங்கடசுப்பைய்யா, பொன்னன், சுகுமாறன் ஆகியோர் ஆஜாரகவில்லை.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 17ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி மாணிக்கம் அறிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications