அணு சக்தி ஆணையம், அல்பரடாய்க்கு நோபல்

Subscribe to Oneindia Tamil

ஓஸ்லோ:

சபையின் சர்வதேச அணு சக்தி ஆணையம் மற்றும் அதன் தலைவர் முகம்மத் அல்-பாரடாய்க்கு இந்த ஆண்டு உலக அமைதிக்கானநோபல் பரிவு வழங்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசில் மிக முக்கியத்தும் வாயந்தது அமைதிக்கான பரிசாகும். இந்த விருதுக்கு ஆணையமும் அல்-பரடாயும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இராக் போரைத் தவிர்ப்பதற்காக இவர் பெரிதும் முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அமெரிக்காவுடன் மோதியவர்.

அணு சக்தி ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதைத் தடுக்கவும், பாதுகாப்பான முறையில் அதை அமைதியான பயன்பாட்டுக்குபயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் அணு சக்தி ஆணையமும் அல்-பரடாயும் எடுத்த முயற்சிகளுக்காக இந்த விருதுவழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+