170 எஸ்.ஐகளுக்கு இன்ஸ்பெக்டர் பதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 170 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு தமிழக அரசு இன்ஸ்பெக்டர்களாகப் பதவி உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது.வழக்கமாகவே போலீசாருக்கு தனி கவனிப்பு செலுத்தும் முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் வருவதையொட்டி இந்தப் பதவி உயர்வை வழங்கவுள்ளார்.
இரு நாட்களுக்கு முன்பு தான் 110 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு தந்தார் ஜெயலலிதா. இதனால் 110 பதவிகள் காலியாகின்றன. மேலும் ஏற்கனவே 60 இடங்கள் காலியாக உள்ளன.
இந் நிலையில் இந்த காலி இடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த சப்-இன்ஸ்பெக்டர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 330 பேர் இடம் பிடித்துள்ளனர்.
இவர்களில் 170 பேருக்கு இன்ஸ்பெக்டர் பதவிகள் தரப்படவுள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications