தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே நடுக் கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அடாவடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடந்த 15ம் தேதி முதல் மீண்டும் கடலுக்குள்செல்ல ஆரம்பித்துள்ளனர்.திங்கள்கிழமை 500க்கும் மேற்பட்ட படகுகளில் அவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில், கச்சத்தீவு அருகேஅவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர்.
தமிழக மீனவர்களை முற்றுகையிட்ட கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். வலைகளை சேதப்படுத்தியும், மீன்களைப்பறித்துக் கொண்டும் அட்டகாசம் செய்தனர்.
படகுகளில் தப்ப முயன்ற மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் மிரட்டினர். கடற்படையினரின் கொலை வெறித்தாக்குதலிலிருந்து ஒரு வழியாக் தப்பி வந்துள்ளனர் இந்த மீனவர்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications