விமானிகள் இல்லாமல் ஹெலிகாப்டர்கள்: பாக். கோரிக்கை- இந்தியா நிராகரிப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர்களை விமானிகள்இல்லாமல் வழங்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இமயமலைத் தொடரில் அமைந்த முஸாபராபாத் உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்குநிறைய ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகின்றன. இதையடுத்து அமெரிக்கா தனது ஹெலிகாப்டர்களை விமானிகளுடன்அனுப்பியுள்ளது.அதே போல இந்தியாவும் ஹெலிகாப்டர்களை வழங்க முன் வந்தது. ஆனால், இந்திய ஹெலிகாப்டர்களை ஏற்க முன் வந்தபாகிஸ்தான் அரசு, இந்திய விமானிகளின் உதவியை ஏற்க மறுத்துவிட்டது.
விமானிகள் அல்லாமல் ஹெலிகாப்டர்களை மட்டும் வழங்குமாறு பாகிஸ்தான் கோரியது. பாதுகாப்பு ரகசியங்களை முன் வைத்துபாகிஸ்தான் இவ்வாறு நடந்து கொண்டது.
ஆனால், பாகிஸ்தானின் இக் கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications