மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் அண்ணா சாலையில் பணி நிரந்தரம்வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் மின் வாரியத்தில் 5 ஆண்டுகள் பணி புரிந்ததாக அடையாளம் காணப்பட்ட 8,500 ஒப்பந்தத்தொழிலாளர்கள் மற்றும் 300 பகுதி நேரத் தொழிலாளர்களுக்கு ரூ.750 கருணைத் தொகை வழங்கப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதை ஏற்க மறுத்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் வரும் 24ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தஉள்ளதாக அறிவித்துள்ளனர்.
தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நவம்பர் 8ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
அப்போதும் கோரிக்கை ஏற்கபடாவிட்டால் டிசம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரைபாதயாத்திரை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications