கோர்ட் வளாகத்தில் நிர்வாணமாக ஓடிய வாலிபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில், வாலிபர் ஒருவர் ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமாக ஓடியதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றவளாகத்தில் ஒரு வாலிபர் வந்தார். அவர் திடீரென தான் அணிந்திருந்த உடைகளை கழற்றி வீசிவிட்டுநிர்வாணமானார். பின்னர் ஆவேசமாக நடனம் ஆடினார். பிறகு அங்கும் இங்குமாக ஓடினார்.எனக்கு சாமி வந்துள்ளது என்று கூறி அவர் படு ஆவேசமாக ஆடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாகஅங்கு நின்றிருந்த போலீஸார் அந்த வாலிபரைப் பிடிக்க முயன்றனர்.
ஆனால் யார் கையிலும் சிக்காமல் அந்த நபர் டபாய்த்த வண்ணம் ஓடிக் கொண்டிருந்தார். பின்னர் பொதுமக்கள்,வழக்கறிஞர்களின் உதவியுடன் அந்த நபரை போலீஸார் பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
அந்த வாலிபரின் பெயர் திவாகர் என்றும், மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்தது. தகவல் அறிந்துஅவரது பெற்றோர் காவல் நிலையம் வந்தனர். பிறகு அவருக்கு போலீசார் அறிவுரை கூறி ர பெற்றோர்களுடன்அனுப்பி வைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications