கன மழை: திருச்சி மலைக்கோட்டை சுவர் சேதம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் பெய்த கன மழைக்கு புகழ்பெற்ற மலைக்கோட்டை வெளிப்புற சுவர் சேதமடைந்துள்ளது.தமிழகம் முழுவதும் பரவலாக வட கிழக்குப் பருவ மழைபெய்து வருகிறது. திருச்சியில் இரவு முழுவதும் பெய்தமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது.
கன மழைக்கு இந்திய தொல்பொருள்துறையின் நினைவுச் சின்னமாக விளங்கும் திருச்சி மெயின்கார்ட்கோட்டையின் வெளிப்புற மதில் சுவர் இடிந்து விழுந்தது.
வேலூரிலும் கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சத்துவாச்சாரி பகுதியில் பாறை ஒன்று கீழே உருண்டுவிழுந்ததில், 5 வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகின. இதில் அந்த வீடுகளில் இருந்த இரண்டு சிறுமிகள் பதாபமாகஉடல் நசுங்கி இறந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications