கராத்தே முன் ஜாமீன் மனு: 7ம் தேதி தீர்ப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்புவருகிற 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது, விளம்பரப் பலகைகள் வைக்க ஒப்பந்தம் செய்ததில்முறைகேடு என பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள கராத்தே தியாகராஜன், கடந்த சில வாரங்களாகதலைமறைவாக உள்ளார்.அவரைக் கைது செய்ய சென்னை போலீஸார் வட மாநிலங்களில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கராத்தே சார்பில்முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கராத்தே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தினகர்,தற்போதைக்கு மனுதாரர் மீது எந்த வழக்கும் இல்லை.
இருப்பினும், ஏதாவது ஒரு வழக்கைப் போட்டு அதில் அவரைக் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.எனவே மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முருகேசன், வருகிற 7ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications