தமிழகம் முழுவதும் மேலும் 2 நாட்களுக்கு மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.நேற்று முன்தினம் வங்க கடலின் தெற்கு மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதுஇலங்கைக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையே மையம் கொண்டுள்ளது.
இந்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்துள்ளதால் தமிழ்நாடு புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழைபெய்யும். சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.
மேலும் பலத்த சூறாவளி காற்று வீசும். வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 மால் 55 கி.மீ. வேகத்திற்கு காற்றுவீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மேக மூட்டமாக காணப்படும். மழை தூறல் விழுந்து கொண்டே இருக்கும். சில சமயம் இடியுடன்கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications