பெண்ணை பின் தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை
டெல்லி:
பெண்களை பின் தொடர்ந்தாலோ, கிண்டல் செய்தாலோ 7 ஆண்டு சிறை தண்டனை வழங்க செய்யும் புதிய சட்டம்கொண்டு வர பரிசீலிக்கப்படுகிறது.
பெண்களை கிண்டல் செய்தால் ஈவ்-டீசிங் இந்திய தண்டனை சட்டம் 509வது பிரிவின் கீழ் தண்டனை வழங்கமுடியும்.பெண்களை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்தால் 7 ஆண்டு சிறையும் அபராதமும் வழங்கும் புதியசட்டம் ஒன்று கொண்டு வரப்படுகிறது.
இதற்கு இந்திய தண்டனை சட்டம் 509பி என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.
இதற்கான திருத்த மசோதாவை தேசிய பெண்கள் கமிஷன் தயாரித்துள்ளது.
இதன் படி ஒருவர் ஒரு பெண்ணை 3 முறை பின் தொடர்ந்து தொந்தரவு செய்தாலோ அல்லது வேலை பார்க்கும்இடத்திலோ, வீட்டிற்கோ சென்று தொந்தரவு செய்தாலோ குற்றமாகக் கருதப்படும்.
டெலிபோனில் பேசி தொந்தரவு கொடுப்பது, பொருட்களை அனுப்பி தொந்தரவு தருவது ஆகியவையும் இந்தபிரிவின் கீழ் குற்றமாக கருதப்படும்.
இந்த மாதம் இந்த திருத்த மசோதாவை அரசுக்கு அனுப்பி வைத்து விடுவோம் என்று அகில இந்திய ஜனநாயகமாதர் சங்கத்தை சேர்ந்த கீர்த்தி சிங் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications