ஐடியல் மீது மேலும் 12 வழக்கு! மொத்தம் 23!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
மோசடி மன்னன் ஐடியல் சுப்பிரமணியம் மீது மேலும் 12 வழக்குகள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதையும் சேர்த்து மொத்தம் 23 வழக்குகள் ஐடியல் மீது போடப்பட்டுள்ளது.
வத்தலகுண்டைச் சேர்ந்த ஐடியல் சுப்ரமணியம், கொடைக்கானலை மையமாகக் கொண்டு பல பேரிடம் மோசடி செய்துகோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். இந்த மோசடிகள் தொடர்பாக ஐடியலை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைதுசெய்தனர்.முதலில் அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து மேலும் 7 வழக்குகள் போடப்பட்டன.
இந் நிலையில் தற்போது மேலும் 12 வழக்குகள் ஐடியல் மீது போடப்பட்டுள்ளன. இதற்காக ஐடியல் சுப்ரமணியம், அவரதுகூட்டாளிகள் செளந்தரராஜன், மணிகண்டன் ஆகியோர் சென்னையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்திற்குஅழைத்து வரப்பட்டனர்.
திண்டுக்கல் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஐடியல் மற்றும் கூட்டாளிகள் மீது இந்த வழக்குகளைப் போலீஸார் பதிவு செய்தனர்.இந்த வழக்குகளையும் சேர்த்து தற்போது ஐடியல் மற்றும் கூட்டாளிகள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 23 ஆகஉயர்ந்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications