கருணாநிதியுடன் அய்யர் சந்திப்பு: கராத்தே குறித்து ஆலோசனை?
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் சந்தித்துப் பேசினார். அப்போது கராத்தேதியாகராஜனை காங்கிரசில் சேர்ப்பது குறித்து கருணாநிதியின் அனுமதியை அய்யர் கோரியதாகக் கூறப்படுகிறது.
தமைறைவாகவுள்ள சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜனை காங்கிரசில் சேர்க்க மணிசங்கர் அய்யர் முயன்று வருகிறார்.ஆனால், அதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அந்த எதிர்ப்புகளைப் பற்றி காங்கிரஸ் தலைமை அவ்வளவாகக் கவலைப்படவில்லை. அதே நேரத்தில் பதவியில் இருந்தபோதுதிமுக கவுன்சிலர்களை படாதபாடு படுத்தினார் கராத்தே. இதனால், அவரை கட்சியில் சேர்க்க திமுகவின் கிளியரன்ஸை அக் கட்சிஎதிர்பார்க்கிறது.
இந் நிலையில் கருணாநிதியை சந்தித்த அய்யர், கராத்தே குறித்து பேசியதாகத் தெரிகிறது.
ஆனால், இச் சந்திப்பு குறித்து நிருபர்கள் கேட்டபோது, இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என அய்யர்பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இனியும் உடனடியாக பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு இருக்காது. விலையைஉயர்த்தாமல் இருந்ததால் கடந்த ஆண்டு மட்டும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 35,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் குரூட் எண்ணெயின் விலை உயர்ந்தாலும், அந்த விலையேற்றத்தில் வெறும் 13 சதவீதத்தைத் தான் பொதுமக்கள் மீது சுமத்தினோம். மிச்சத்தை எண்ணெய் நிறுவனங்களும் நிதியமைச்சகமும் ஏற்றுக் கொண்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications