தமிழக பெண் கேரளத்தில் கற்பழித்து கொலை
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
தென்காசியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொல்லம் அருகே கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
தென்காசியை சேர்ந்த உஷா (வயது 45) திருமணமாகாத இவர் தனது சகோதரி வேலம்மாளுடன் கேரளா மாநிலம் கொல்லம்மாவட்டம் குண்டரா என்ற இடத்தில் வசித்து வந்தார்.20 வருடங்களாக இந்த பகுதியில் வசிக்கும் உஷா, கூலித் தொழிலாளி. இரு தினங்களுக்கு முன் உஷா தன் வீட்டுக்கு அருகில்உள்ள வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உஷாவைத் தேடி அவரது சகோதரிவேலம்மாள் வாய்க்காலுக்கு சென்றார்.
அப்போது வாய்க்காலில் உஷா அலங்கோலமான நிலையில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வேலம்மாள்போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே கொல்லம் டிஎஸ்பி ஜெயபிரகாஷ், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications