இந்திய வளர்ச்சிக்கு தடைபோடும் அதிகாரிகள்: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்
டெல்லி:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகாரிகள் தான் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்று சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லிகுவான் யி கூறியுள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் சிங்கப்பூரை பொருளாதாரரீதியில் முன்னேற்றி உலகச் சந்தையில் மிக முக்கிய இடம் பிடித்துத் தந்தவர் லி.ஆசிய பொருளாதார வளர்ச்சியும் இந்தியாவும் என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த மாநாட்டில் அவர் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:
பொருளாதாரத்தில் உலகநாடுகளுக்கு போட்டியாக இந்தியா விளங்க வேண்டும் என்று கனவு கண்டவர் ஜவஹர்லால் நேரு.இந்திய அதிகாரிகள் தமது திட்டத்தில் சோவியத்தை முன் மாதிரியாக கொண்டு திட்டத்தை வகுக்கிறார்கள். அது சுதந்திரமாக பலஊழல்களுக்கு வழிவகுப்பதால் தான் பொருளாதாரத்தில் மிதமான வளர்ச்சி ஏற்படுகிறது.
இந்தியாவில் இன்னொரு தொழிற் புரட்சி ஏற்பட்டாலொழிய பொருளாதாரத்தில் முன்னேற முடியாது. தொழில் நிறுவனங்கள் தான்நாட்டின் பொருளாதரத்திற்கு முக்கிய பலம்.
இந்த விஷயத்தில் இந்தியா, சீனாவைப் போல் அயல் நாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும். வேலை வாய்ப்புகளைஉருவாக்க வேண்டும்.
அதைச் செய்தால் 2050ம் ஆண்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடிக்கும்.
ஒரு குறிப்பிட்ட சதவீத இந்திய அதிகாரிகள் பணம் சம்பாதிக்கும் குறிக்கோளில் இருக்கிறார்களே தவிர நாட்டின் வளர்ச்சியைகருத்தில் கொள்ளாமல் உள்ளனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications