கிருஷ்ணகிரி: கள்ளச் சாராயத்துக்கு 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கள்ளச்சாராம் குடித்து பெண் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தமிழ்நாட்டில் காவல்துறை கள்ளச் சாராயத்தை ஒழித்துக் கட்டிவிட்டதாக மார்தட்டி வருகிறது தமிழக அரசு. இந் நிலையில்கெலமங்கலம் என்ற இடத்தில் கொட்டும் மழையில் கள்ளச் சாராய வியாபாரம் படு ஜோராக நடந்தது.இங்கு சாராயம் குடித்த சுமார் 20 பேர் மயங்கி விழுந்தனர். பலருக்கு வாந்தியும் வயிறு எரிச்சலும் கண் மங்குதலும் ஏற்பட்டது.
இதில் முனியம்மா (45), கலைமோகன் (43) ஆகியோர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியாயினர். மேலும் ஒருவர்பின்னர் இறந்தார். இவர்களில் முனியம்மா தனது கணவரோடு சேர்ந்து கள்ளச் சாராயம் குடித்தாராம்.
சாராயம் குடித்து மயங்கிய மேலும் 15 பேர் ஒசூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications