கால்வாயில் விழுந்த பஸ்: 27 பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்ட சிதம்பரம் அருகே பஸ் கால்வாயில் விழுந்தது. வெள்ளத்தில் சிக்கிய அந்த பஸ்சில் இருந்த பயணிகளை பொதுமக்களும், தீயணைப்புப் படையினரும் மீட்டதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு அந்த சுற்றுலாப் பயணிகளின் பஸ் சென்று கொண்டிருந்தது. சிதபம்ரம் அருகே அந்தபஸ் சென்று கொண்டிருந்தது. கடும் மழை காரணமாக அப் பகுதி முழுவதும் வெள்ளக் காடாக உள்ளது.
அந்த பஸ் நிலை தடுமாறி கால்வாய்க்குள் விழுந்தது. கால்வாயில் முழு அளவில் நீர் ஓடிக் கொண்டிருந்தது.
இதையடுத்து அப் பகுதி பொது மக்கள் மிகத் துரிதமாக செயல்பட்டு அதிலிருந்த பயணிகளை மீட்டனர். அதற்குள் தீயணைப்புப்படையினரும் விரைந்து வந்துவிட்டனர். அவர்களும் பொது மக்களோடு சேர்ந்து பஸ்சில் இருந்த 27 பயணிகளையும் மீட்டு,பஸ்ஸையும் மீட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications