தமிழகம், புதுவையில் ஒரே நேரத்தில் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸம் ஆகிய 5 மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல்நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இத் தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் தாண்டன் தெரிவித்தார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,வரும் மே 24ம் தேதி முதல் ஜூன் 13 வரை இந்த ஐந்து மாநிலங்களின் சட்டமன்றப் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதனால்இவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஒரே தேதியில் தேர்தல் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் நடக்கும்.பள்ளி, கல்லூரித் தேர்வுகள், பாதுகாப்பு நிலவரம் இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தேர்தல் தேதி முடிவு செய்யப்படும்.
பிகாரில் மிகத் தீவிரமாக விதிகளை அமல்படுத்தி தேர்தல் நடத்தினோம். அதே போல இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிகள்மிகக் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications