பரோலில் வந்து காதலியை மணந்த குண்டுவெடிப்புக் கைதி
கோவை:
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி சர்புதீன், தான் நீண்ட காலமாககாதலித்து வந்த சென்னையைச் சேர்ந்த பெண்ணை பரோலில் விடுதலையாகி வந்து கல்யாணம் செய்து கொண்டார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் சர்புதீன். கோவை வின்சென்ட் தெருவைச்சேர்ந்த இவர், குண்டு வெடிப்பு வழக்கில் கைதாவதற்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சுபைதா என்ற பெண்ணை காதலித்துவந்தார்.சிறைக்குச் சென்ற பின்னரும் இவர்களது காதல் தொடர்ந்தது. அவ்வப்போது சிறைக்கு வந்து சர்புதீனை சந்தித்து வந்தார் சுபைதா.இந்த நிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.
இதையடுத்து தனி நீதிமன்றத்தில் திருமணத்திற்கு அனுமதி கோரி இரு தரப்பினரும் மனு செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம்ஏற்றுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை சர்புதீன் பரோலில் விடுவிக்கப்பட்டார். காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் காவலுடன்அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு காலை 9 மணியளவில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர்மாலை 6 மணியளவில் மீண்டும் சர்புதீன் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications