ராஜபக்ஷே அந்தர் பல்டி: இறங்கி வருகிறார்
கொழும்பு:
நார்வே உதவியுடன், விடுதலைப் புலிகளுடன் எந்த நாட்டில் வைத்தும், எல்லா பிரச்சனைகள் குறித்தும் பேசத் தயாராகஇருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
முதலில் சுயாட்சி குறித்து பேச மாட்டோம் என்றார் அதிபர் ராஜபக்ஷே. பின்னர் நார்வே தலையீடு தேவையில்லை எனமறைமுகமாகத் தெரிவித்தார். மேலும் பேச்சுவார்த்தைகள் இலங்கையில் தான் நடத்தப்பட வேண்டும் என்றார்.இந் நிலையில் அரசியல் பல்டி அடித்துள்ள ராஜபக்ஷே, புலிகளுடன் எந்தப் பிரச்சனை குறித்தும் விவாதிக்கத் தயாராகஇருப்பதாகவும், ஆசியாவில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டில் நார்வேயின் உதவியுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயார்என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து அரசின் செய்தித் தொடர்பாளர் நிர்மல் சிரிபாலா டி சில்வா கூறுகையில்,
புலிகளுடன் வேறு ஆசிய நாட்டில் வைத்து பேச்சு நடத்த இலங்கை அரசு முன் வந்திருப்பதாக ஜப்பான் அமைதித் தூதர் யசுசிஅகாசி கூறியிருப்பது உண்மை தான். எங்களது நிபந்தனைகளை நாங்கள் தளர்த்தியுள்ளோம். விட்டுக் கொடுத்துப் போக அரசுதயார். இப்போது புலிகளின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
இந்த விஷயத்தில் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று நார்வே கூறியுள்ளது. முதலில் நின்று போன பேச்சுவார்த்தையைத்தொடங்க வேண்டும். எந்த விஷயம் குறித்தும் பேச அரசு தயார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications