எம்.ஜி.ஆர் நகரில் மீண்டும் நிவாரணம் வழங்கும் பணி
சென்னை:
42 உயிர்களைப் பலி வாங்கிய எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பலத்த போலீஸ் காவலுடன், மீண்டும் நிவாரணம் வழங்கும் பணிஇன்று தொடங்கியது.
கிண்டி-மாம்பலம் வட்டத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த 5,600 பேருக்குஇன்னும் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. அந்தப் பணி தொடங்கவிருந்த நிலையில்தான் அசம்பாவிதம் ஏற்பட்டு 42பேர் பரிதாபமாக இறந்தனர்.இந் நிலையில் கொடுக்கப்படாமல் விடுபட்ட அந்த மக்களுக்கு இன்று நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதற்காக மொத்தம்22 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு நவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
ஒரு மையத்திற்கு 200 முதல் 300 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு, மிகுந்த போலீஸ் காவலுடன் நிவாரண உதவிகள்வழங்கப்பட்டன. பொதுமக்களும் படு நிதானமாகவும், பொறுமையாகவும் வரிசையில் நின்று பொருட்களையும், ரூ. 2,000பணத்தையும் பெற்றுச் சென்றனர்.
இன்று வழங்கப்பட்டதைப் போல பலத்த போலீஸ் பாதுகாப்பும், அதிக அளவிலான மையங்களும் முன்பேஅமைக்கப்பட்டிருந்தால், 42 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று பொதுமக்கள் ஏக்கப் பெருமூச்சுடன் முனுமுனுத்தபடிசென்றதைப் பார்க்க முடிந்தது.
இப்போதாவது அரசுக்கும் போலீசுக்கும் புத்தி வந்ததே என்று கூறியபடி சென்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications