கண்ணி வெடிக்கு 12 இலங்கை கடற்படையினர் பலி
கொழும்பு:
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் கடற்படை வீரர்கள் சென்ற பஸ் கண்ணி வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 12 வீரர்கள்பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வட-மேற்குப் பகுதியில் உள்ள மன்னார் மாகாணத்தில் பேசலை என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது.மன்னார் பகுதியில் தான் நேற்று விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் 7புலிகளை கடற்படையினர் சிறைபிடித்தனர். 3 கடற்படையினரை புலிகள் சிறைப் பிடித்தனர்.
அந்த மூவரையும் புலிகள் கொன்றுவிட்டதாக கடற்படை கூறுகிறது. ஆனால், இதை புலிகள் ஊர்ஜிதப்படுத்தவில்லை.
இந் நிலையில் இன்று நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் கடற்படை வீரர்கள் சென்ற பஸ் சுக்குநூறாக நொறுங்கியது. பஸ்சில் 30பேர் இருந்தனர். அங்கிருந்து 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 18 காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கண்ணி வெடித் தாக்குதலை புலிகள் தான் நடத்தியதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், புலிகள் அதைஉறுதிப்படுத்தவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications