காங். தலைவர் மீது பயங்கர தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது அடையாளம் தெரியாத கும்பல் பயங்கரத் தாக்குதல் நடத்தியது.
மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தண்டபாணி. அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் இவர்வசித்து வருகிறார். இவர், வெள்ளிக்கிழமை இரவு புல்லாரெட்டி அவென்யூ பகுதியில் சில ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார்.அப்போது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. தங்களது கைகளில் இருந்த கட்டைகளால்தண்டபாணியை அவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில் தண்டபாணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
மயங்கி கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள்அங்கிருந்து ஆட்டோ மூலம் தப்பி விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தண்டபாணி புகார் கொடுத்துள்ளார். உட்கட்சி மோதல் தொடர்பாக தண்டபாணிதாக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications