தொடர்கிறது திமுக கவுன்சிலரின் சிறைவாசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் 42 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட திமுக கவுன்சிலர் தனசேகரனை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெற வந்த மக்களிடையே வதந்திகளை பரப்பியதாக கூறி திமுக கவுன்சிலர் தனசேகரனைபோலீஸார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுசெய்தார்.
அந்த மனுவை விசாரித்த அமர்வு நீதிமன்றம், தனசேகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகஅரசின் சார்பில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி சர்தார் சக்காரியா உசேனிடம், அவரது வீட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி, இதுகுறித்து நீதிமன்றத்தி விரிவான விவாதம் நடத்தலாம் என்று கூறி வரும் திங்கள்கிழமைக்கு(ஜனவரி 2ம் தேதி) விசாரணையை ஒத்திவைத்தார். அதுவரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி தடை விதித்தார்.
இதனால் தனசேகரன் இன்று விடுதலையாகவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications