பாதுகாப்பு கேட்கிறார் சதுவேதி சாமியார்
சென்னை:
சதுர்வேதி சாமியார் தனக்கு பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக உள்துறை செயலாளர் போலீஸ் டிஜிபி ஆகியோர் மீது சதுர்வேதி சாமியார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனுவில் கூறியிருப்பதாவது:நான் எம்ஏ பட்டதாரி, வேதம் மற்றும் இந்து தத்துவவியல் பற்றி சொற்பொழிவு ஆற்றி வந்தேன். அதனால் எனக்கு ஏராளமானபக்தர்கள் உருவானார்கள். இந்த நிலையில் என் மீது சுரேஷ் என்பவர் கொடுத்த புகாரை வைத்து 6 வழக்குகளை போலீசார் பதிவுசெய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
ஆனால் உச்சநீதிமன்றம் என்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் இருந்து விடுதலை செய்தது. தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்உயர் அதிகாரிகள் மற்றும் சிலர் மிரட்டுகின்றனர். இது குறித்து தமிழக உள்துறை செயலாளருக்கு கடந்த 16ம் தேதி மனுகொடுத்தேன்.
என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் உரிய போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்று தமது மனுவில் கூறியுள்ளார்.
இவர் மீது தொழிலதிபரின் மனைவி, மகளை பலாத்காரம் செய்ததாக செக்ஸ் புகார், சிஷ்யர்களிடம் ஹோமோ செக்ஸ்வைத்தாகவும் புகார்கள் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications