ஹைதராபாத் சாப்ட்வேர் நிறுவனங்களை தாக்க தீவிரவாதிகள் சதி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் உள்ள தகவல் தொழில் நுட்ப நகரத்தை தாக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறைஎச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினக். இந் நிலையில் ஹைதராபாத்தில் உள்ளதகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைத் தாக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத்துறை மாநில அரசுக்குஎச்சரிக்கை விடுத்துள்ளது.இதைத் தொடர்ந்து ஹைதராபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப நகரத்தை சுற்றி உள்ளபகுதிகளில் உடனடியாக 17 செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார்சோதனையிட்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தில் அடுத்த மாதம் அறிவியல் மாநாடும், அகில இந்திய காங்கிரஸ் மாநாடும் நடைபெறுகிறது. அறிவியல்மாநாட்டில் ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் பல நாட்டு விஞ்ஞானிகள் கலந்து கொள்கிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications