சாகித்ய அகாடமி விருதை நிராகரித்தார் அருந்ததி ராய்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அரசு வழங்கியுள்ள சாகித்ய அகாடமி விருதை பிரபல எழுத்தாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான அருந்ததி ராய்நிராகரித்துள்ளார்.
அருந்ததி ராய், இந்தியாவின் முன்னணி எழுத்தாளராக மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் விளங்குகிறார். நர்மதாஅணைத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் அருந்ததி ராய் அது தொடர்பான போராட்டங்களில் பங்கு கொண்டு வருகிறார்.இந்த நிலையில் அருந்ததி ராய்க்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதாக சாகித்ய அகாடமி அமைப்பு அறிவித்துள்ளது.ஆனால் தான் விருதைப் பெறப் போவதில்லை என்று அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சுற்றுச்சூழல் விரோத அரசாகவும், பொருளாதார சீர்குலைவுத் திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும், எனவேமத்திய அரசின் கீழ் உள்ள சாகித்ய அகாடமியின் விருதை தான் பெறப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அருந்ததி ராயை சமாதானப்படுத்தி விருதைப் பெற வைக்க சாகித்ய அகாடமி நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அருந்ததிராய் பிரபல புக்கர் விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications