மழை, வெள்ளப் பலிகள்: சட்டசபை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் மறைவுக்கும்சென்னை மழை நிவாரண நெரிசலில் சிக்கிப் பலியானவர்கள்,திருவாடானை, பட்டுக்கோட்டையில் ஆற்றில் பஸ்கள் கவிழ்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் பலியானவர்கள் மற்றும் மறைந்தமுன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்று காலை 10 மணியளவில் சட்டசபை கூடியது. இதையடுத்து இந்தத் தீர்மானனங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர்உறுப்பினர்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications