மார்ச் 1ம் தேதி நாடு முழுவதும் ரயில்கள் ஓடாது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வரும் மார்ச் 1ம் தேதி நாடு முழுவதும் ரயில்கள் ஓடாது என்று தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் ராஜா ஸ்ரீதர்தெரிவித்துள்ளார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு 6வது சம்பள கமிஷனை அமைத்து புதிய விகிதப்படி சம்பளம் வழங்க வேண்டும். 5வது சம்பளகமிஷனில் எழுந்த முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உட்பட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்தியஅளவில் மார்ச் 1 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பினர் முடிவுசெய்துள்ளனர்.
ரயில்வே, பாதுகாப்பு, வருமான வரி, தபால் உட்பட மத்திய அரசு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கின்றன.ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எனவே மார்ச் 1ம் தேதி மத்திய ஊழியர்கள் நடத்தவுள்ள ஸ்டிரைக்கை முன்னிட்டு ரயில்கள் ஓடாது என தெற்கு ரயில்வே மஸ்தூர்யூனியன் தலைவர் ராஜா ஸ்ரீதர் தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications